நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...
Read moreDetails













