Tag: news.updats

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு-மாணவர் அமைப்பு!

மாணவர் செயற்பாட்டாளர்களின் நிபந்தனைகளுக்கு அமைய இன்று பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க ...

Read more

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ...

Read more

பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் ...

Read more

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் விவாதம்!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு ...

Read more

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதல்!

T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி ...

Read more

264 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் – விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...

Read more

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஏப்ரல் முதல் 15 நாட்களில் 82,531 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது இதன்படி, 2024ஆம் ...

Read more

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமா?

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை கடந்த ஜனவரி 01ஆம் ...

Read more

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 104 பேர் கைது!

வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கைதிகள் சிலர் நேற்று (திங்கட்கிழமை) தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist