• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி!

பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி!

Rahul by Rahul
2024/07/29
in டெனிஸ், பிரதான செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
32
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்

33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.

அதன்படி மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் அப்துல் ரசாக் நபாஹா ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் சிந்து, 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமத் அப்துல் ரசாக்கை வீழ்த்தியிருந்தார்

இதையடுத்து வரும் 31-ம் திகதி பி.வி.சிந்து தனது இரண்டாவது போட்டியில் எஸ்தோனியா நாட்டு வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டு விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IndianBadmintonnews.updatsPV Sindhu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

Next Post

பொதுமக்களுக்கு இடையூறு: மோட்டார் வாகன சாரதிகள் கைது!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?
கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
Next Post
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

பொதுமக்களுக்கு இடையூறு: மோட்டார் வாகன சாரதிகள் கைது!

பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக  மீட்பு

காலியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.