லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்
இதேவேளை கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் பெப்ரவரி மாதம் அதிகரிக்கப்படவில்லை
மேலும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் ரூபா நிதியை லாபமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.