Tag: news

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ...

Read moreDetails

மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம்!

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம் நாளை (சனிக்கிழமை) மியான்மருக்கு புறப்பட உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்!

சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி ...

Read moreDetails

பொருளாதார சவால்கள் குறித்து கலந்துரையாடல்!

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான”நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு”

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

இலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

பதவி இடைநீக்கம்   செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 30 of 339 1 29 30 31 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist