வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
வட அயர்லாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வுப் போதாது எனக் கூறி, அதற்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ...
Read moreDetails











