3,147 பேருக்கு தாதியர் சேவை நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!
நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நேற்று (24) அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் ...
Read moreDetails














