இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. டெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து ...
Read moreDetails

















