தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா ? – பெஃப்ரல் அமைப்பு கேள்வி
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக ...
Read more