முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!
2025-12-02
இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான யுவல் நோவா ஹராரி, தெரிவித்த ...
Read moreDetailsகாசா நகரில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து கடந்த ...
Read moreDetailsபாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ...
Read moreDetailsஇஸ்ரேலின் ரேமன் சிறைச்சாலையில் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களைப் போத்தல் ஒன்றில் அடைத்து கடத்து முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ...
Read moreDetailsஇஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வெளித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸின் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.