Tag: Parliament

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் ...

Read moreDetails

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் முன்னெடுப்பு!

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும் ...

Read moreDetails

தெரிவுக்குழுவின் தலைவராக சாகர காரியவசம் : ஆளும் – எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு ...

Read moreDetails

நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம்!

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்று வருகின்றது. அதன்படி நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ...

Read moreDetails

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது சுமைகளைச் சுமத்தியுள்ளது : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்தநேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. ...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் ...

Read moreDetails

ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையோ வெளிப் பிரதேசங்களுக்கான பயணங்களையோ மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ...

Read moreDetails

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே  பெப்ரல் ...

Read moreDetails
Page 10 of 11 1 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist