Tag: police

டிப்பர் வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை - திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

பொலிஸ் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ...

Read moreDetails

போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட அறிவிப்பு!

இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து பொலிஸாரும் ஒளிரும் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகளை அணியுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

இலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து கண்காணிப்பின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ...

Read moreDetails

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு!

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அண்மைய நாட்களாக ...

Read moreDetails

கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது!

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய சம்பவத்தில் இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 4 ஆம் ...

Read moreDetails

புதிய பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இந்தியா 300 மில்லியன் ரூபா மானியம்!

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

ஹொரணையில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடைக்கப்பட்ட வெற்று மதுபான போத்தலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முகம், தலை மற்றும் ஒரு கையில் காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails
Page 35 of 57 1 34 35 36 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist