அரசியலில் இறங்க தயாராகும் தனுஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தனுஷ் தற்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார். ...
Read moreDetails



















