• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமையும் – பிரதமர் மோடி உறுதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/06
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒடிஷாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலொன்று, நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமைவது, மற்றொன்று ஒடிஷாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது என என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெஹ்ராம்பூரில் இன்று(6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ஒடிஷாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமையவுள்ளமை மக்களின் உற்சாகத்தில் தெரிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் 4 ஆம் திகதி, பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள் என தெரிவித்த அவர், அன்றைய தினம் பாஜகவின் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அந்த நபர் புவனேஷ்வரில் ஜூன் 10 ஆம் திகதி அவர் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வுக்கு தற்போதே அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒடிஷாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஒடிஸாவில் தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளன. இருப்பினும், ஒடிஷா மக்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்? என பிரதமர் கேள்வியெழுப்பினார்.

மேலும், காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிஸா மக்களின் இந்த நிலைக்கு காரணம் என குற்றஞ்சாட்டிய பிரதமர் நரேந்திமோடி, பிஜு ஜனதா தளத்தின் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தகாரர்களாக உள்ளனர் என அவர் விமர்சித்தார்.

ஒடிஷாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக எதிர்வரும் மே மாதம் 13 திகதி மற்றும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் அம் மாநிலத்தில் தீவிரமடைந்து வருகிறது.

Related

Tags: INDIANarendra ModipoliticalPrime Minister of India
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி? : அமைச்சர் மஹிந்த அமரவீர!

Next Post

வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை – 22 பேர் கைது!

Related Posts

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!
இலங்கை

2025-05-23
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!
பல்சுவை

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!
BREAKING

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
கடனில் மூழ்கிய பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதி!
உலகம்

காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

பொலன்னறுவை வைத்தியசாலையில் தன் உயிரை மாய்துக் கொண்ட நோயாளி!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
Next Post
வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை – 22  பேர் கைது!

வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை - 22 பேர் கைது!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நாடாளுமன்றம் அமர்வுகள் நாளை ஆரம்பம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!

விசா வழங்கல் தொடர்பான சூழ்நிலை குறித்து அமைச்சர் டிரான் அலஸ் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

0
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

0
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.