2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!
2026-06-01
இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி
2026-06-07
பிரிட்டனின் புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Portmeirion, இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. களிமண் வடிவமைத்தல், மெருகூட்டுதல் மற்றும் உயர் வெப்பத்தில் சுட்டெடுத்தல் போன்ற நுட்பமான செயல்முறைகள் மூலம் தரமான மேசைப் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 433 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் நகரம் பிரிட்டனின் மட்பாண்டத் தொழிலின் மையமாகக் கருதப்படுகிறது. அங்கு உள்ள ஆறு நகரங்கள் இணைந்து “தி பாட்டரீஸ்” என அழைக்கப்படுவது, இத்தொழிலின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி Sam Pearce, “இந்தத் தொழில் எங்கள் நகரின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். எனது குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் செராமிக் துறையில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் West Midlands பகுதியில் உள்ளனர். வீட்டு உபயோகப் பாத்திரங்கள், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.