Tag: President Anura Kumara Dissanayake

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தைஇ ...

Read moreDetails

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக ...

Read moreDetails

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு 'காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று முற்பகல் ...

Read moreDetails

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

சிங்கள,  தமிழ்,  முஸ்லிம் என அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் ...

Read moreDetails

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு,  ...

Read moreDetails

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

நுவரெலியாவில் மலையக மக்களின் மே தினக் கொண்டாட்டங்கள் பெருமையுடன் ஆரம்பமானது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மலையக மக்களுக்கான மே தின அணிவகுப்பு மற்றும் பேரணி,  ...

Read moreDetails

‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' , 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025'' ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார ...

Read moreDetails

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist