கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய ...
Read moreDetailsவலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த ...
Read moreDetailsதாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர். வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. ...
Read moreDetailsமக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு ...
Read moreDetailsதமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை ...
Read moreDetailsவலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் ...
Read moreDetailsடெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டெல்லி பொலிஸார் முடக்கியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ...
Read moreDetailsஇந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி புது டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. நேற்று (22) பிற்பகல் ...
Read moreDetailsபுது டெல்லியில் திங்களன்று (20) 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய "சான்சத் சலோ" (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் ...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.