தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை கிடைக்கும் வரையில் போராடுவேன் – சாணக்கியன்
தந்தை செல்வாவின் தமிழ் மக்களுக்கான போராட்டத்தினை மூன்றாவது தலைமுறையாகவும் முன்கொண்டுசெல்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தந்தை செல்வாவின் ...
Read more