ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஐ.டியினருக்கு விசேட உத்தரவு!
ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு ...
Read moreDetails
















