போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் – ரஞ்சித் மத்தும பண்டார
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம் ...
Read more