அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும்
இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ...
Read moreDetails













