புகையிரதத்தில் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டம்!
பெலியத்தையிலிருந்து மருதானைக்கு புகையிரதத்தில் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 29ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானைக்கு ...
Read moreDetails












