முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ...
Read moreDetailsசர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண ...
Read moreDetailsலங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் 6 விக்கெட்டுக்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பமான ...
Read moreDetails2024 லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் ஆறு ...
Read moreDetailsரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அதன்படி இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் ...
Read moreDetails2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா ...
Read moreDetailsரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 ...
Read moreDetailsசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் ...
Read moreDetailsஇருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் ...
Read moreDetails2020 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.