LPL தொடரில் நேற்றைய போட்டியில் jaffan kings அணி 30 ஓட்டங்களால் வெற்றி வெற்றியீட்டியள்ளது.
அதன்படி நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சர்ஸ் அணி jaffan kings அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் jaffan kings அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 219 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களம் இறங்கிய தம்புள்ளை சிக்சர்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.