Tag: Sri Lanka

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் ஒருவர் கைது!

நாட்டிற்கு சட்ட விரோதமான முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள், மதுபானப் போத்தல்கள் மற்றும் போதைப் பொருட்கள்  ஆகியவற்றைக் கொண்டுவந்த குற்றச் சாட்டில் நபர் ...

Read moreDetails

கேக்கின் தரத்தினை சோதிக்குமாறு கோரிக்கை!

கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு இலங்கையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும்,  இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் ...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக் குரல் மக்கள் மயப்படுத்தப்பட்டது!

ஜக்கிய ஜனநாயகக் குரல் என்று புதிய கட்சி இன்று கொழும்பில் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. "ஐக்கிய ஜனநாயக குரல்" எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் அங்குரார்ப்பண ...

Read moreDetails

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல்!

சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர். ...

Read moreDetails

பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவுகின்ற அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விசேடக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை ...

Read moreDetails

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, ...

Read moreDetails

IMF பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே நடைபெற்றது! 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே அண்மையில் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ...

Read moreDetails

முட்டையின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன தெரியுமா?

அண்மைக்காலமாக 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த  முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் ...

Read moreDetails

இலங்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கத்துவம்?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அங்கத்துவம் பெறும் இலங்கையின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இம்முறை ரஷ்யாவில் ...

Read moreDetails

தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய ஆர்வம் காட்டும் SJB யின்மூத்த உறுப்பினர்கள்,

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், இந்த வருடம் தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என  அக்கட்சியிக் முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 64 of 122 1 63 64 65 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist