Tag: srilanka news

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய ...

Read moreDetails

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று மீகொடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின் ...

Read moreDetails

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற ...

Read moreDetails

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முயற்சியை சுதந்திர சட்டத்தரணிகள் ...

Read moreDetails

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் ...

Read moreDetails

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடுகளை ஆராயந்து வருகின்ற இலங்கை மனித உரிமைகள் ...

Read moreDetails

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

மானிப்பாய் பிரதேச சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இருவரை அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு வர்ணம் பூச அழைத்துச் சென்றதாக மானிப்பாய் பிரதேச ...

Read moreDetails

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை ஒரு குழுவைச் சேர்ந்த சிலரால் பிடித்துச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த ...

Read moreDetails

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில கடற்பரப்புகள்  கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் ...

Read moreDetails
Page 98 of 384 1 … 97 98 99 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist