19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில், நேற்றையதினம் (18) ஆஸ்திரேலியாவை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றிபெற்றது. ...
Read moreDetails

















