மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்பு படைகள் ...
Read moreDetails











