ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம்
இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ...
Read more