யுனிசெஃப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு!
யுனிசெஃப் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலானது நேற்று (10) கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய ...
Read moreDetails
















