அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு ...
Read moreDetails











