குறைந்த காற்றழுத்த தொடர்பில் எச்சரிக்கை!
2026-01-07
இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன ...
Read moreDetailsதொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகள் ...
Read moreDetails2020 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் ...
Read moreDetailsஎதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsகலத்துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...
Read moreDetailsநாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsகல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய ...
Read moreDetails2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாலியில் நடந்த உச்சிமாநாட்டின் போது உக்ரைன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.