பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ...
Read moreDetailsமதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது ...
Read moreDetailsநாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே ...
Read moreDetailsநாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டோபர் 7 முதல் காசா மீதான ...
Read moreDetailsதமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ...
Read moreDetailsசுவாச அமைப்பு தொடர்பான தொற்று நோயான கக்குவான் இருமல், உலகின் பல நாடுகளில் மீண்டும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கக்குவான் ...
Read moreDetails13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக ...
Read moreDetailsஉலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக 'எக்ஸ்' செய்தி ஊடாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தொழிற்சாலையை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.