• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

Rahul by Rahul
2024/04/09
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
37
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பாதுகாப்பு கமரா உபகரணங்கள் 06 வருடங்களாக நிறுவப்படாமல் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது

அதன்படி, அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்

அதன்படி 2017ஆம் ஆண்டு 2.1 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த கமராக்களில் தேவையான அனைத்து உபகரணங்களும் இல்லை எனவும், அவற்றில் ஒரு பகுதியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்முதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்து, பாதுகாப்பு கமரா அமைப்பு பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், மே 15 ஆம் திகதிக்கு முன்னர் முன்னேற்றங்களை தெரிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ளார்.

மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குக் குழு (COPA குழு) கூடியபோது, ​​இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CCTVequipmentImmigrationnewssecurityupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக் கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Next Post

அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Related Posts

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !
இலங்கை

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

இந்திய தேர்தல் : தேர்தல் ஆணையாளருக்கு பலத்த பாதுகாப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

0
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

0
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

0
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

0
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

2026-08-29
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

2026-08-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.