முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
அமெரிக்காவிலுள்ள வைத்திய சாலைகளில் பரவிவரும் கொரோனா, சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் ...
Read moreDetailsஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவின் 45 வது ஆண்டு நிறைவையொட்டி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் ஒருவருக்கொருவர் தமது ...
Read moreDetailsஇஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பஹ்ரைன், கனடா,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து, ...
Read moreDetailsபாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் ...
Read moreDetailsகலிபோர்னியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்துள்ளார். ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு நடபெற்றிருக்கி;ன்றது. ...
Read moreDetailsஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் இடையில் நேற்று (ஞாயிற்க்கிழமை) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது இஸ்ரேல் பிரதமரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் ...
Read moreDetailsஅமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் ...
Read moreDetailsமறு அறிவிப்பு வரும் வரை தமது குடிமக்கள் யாரும் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த ...
Read moreDetailsகாசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் ...
Read moreDetails13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த டோரதி ஹொப்னர் (Dorothy Hoffner) என்ற 104 வயதான மூதாட்டி மரணமடைந்துள்ளார். குறித்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.