பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி ஒரு பிளாஸ்டிக் குடிநீர் போத்தலில் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் புற்றுநோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.