முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் ...
Read moreDetailsவவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட ...
Read moreDetailsகொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார். ...
Read moreDetailsவவுனியா - பூந்தோட்டம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. வவுனியாவில் நேற்று மாத்திரம் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை ...
Read moreDetailsவவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள் ...
Read moreDetailsவவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கட்டைகளைக் கொண்டுச் சென்ற கெப் ரக வாகனமொன்றை ...
Read moreDetailsவவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தைப் ...
Read moreDetailsசிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது. ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை ...
Read moreDetailsவவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு ...
Read moreDetailsவவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.