Tag: world news

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ...

Read moreDetails

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ...

Read moreDetails

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

தெற்கு யார்க்ஷயரில் (South Yorkshire) உள்ள டான் ஆற்றில் நீராட சென்று காணாமல் போன 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு 'மூன்றாம் நாட்டில்' ...

Read moreDetails

காசா துறைமுக சிற்றுண்டிச்சாலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சர்வதேச அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளன. காசா துறைமுகத்தில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க சிற்றுண்டிச்சாலை ...

Read moreDetails

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை ...

Read moreDetails

முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

ஓமான் வளைகுடாவில் விதிக்கப்பட்ட முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. காம்பியன் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று ...

Read moreDetails

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

லாவோஸ் நாட்டின் மத்திய ஷைசோம்போன் (Xaisomboun) மாகாணத்தில் உள்ள ஆபத்தான நிலத்தடி குகையொன்றில், சுமார் 10 நாட்களாக வெளிஉலகத் தொடர்பின்றிச் சிக்கியிருந்த 7 பேரில் நால்வரை லாவோஸ் ...

Read moreDetails

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஆண்ட்ரூவின் ரகசிய மின்னஞ்சல்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்குக் கிடைத்துள்ளமை அம்பலம்!

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் (Andrew Mountbatten-Windsor), வர்த்தக தூதராகப் பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை உறுதிப்படுத்தும் ...

Read moreDetails

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுடனான இராணுவ மற்றும் அணுசக்தி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தற்காலிக உடன்படிக்கையில், தற்போதைக்குக் கையெழுத்திடத் தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails
Page 15 of 57 1 14 15 16 57
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist