• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
5 விக்கெட்களினால் வெற்றி : டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/26
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் 4 ஆவது போட்டி ரஞ்சியில் 23 ஆம் திகதி ஆரம்பமானது.

நேற்றைய 3 ஆம் நாளின்போது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ட்ரிங்க்ஸ் பிரேக்கை அடுத்து வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ஓட்டங்களை பெற்றது.

தொடந்து பதிலுக்கு தனது முதலாவது இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ஓட்டங்களை குவிக்க 46 ஓட்டங்கள் முன்னிலையோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இனிங்ஸில் விளையாடியது.

நேற்றைய 3 ஆம் நாளின்போது இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடந்து குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்ததோடு டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துருவ் ஜூரல் தெரிவு செய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்!

Next Post

யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

Related Posts

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள்  – நாடாளுமன்றில் சந்திம வீரக்கொடி கேள்வி

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு சான்றளித்துள்ளார் சபாநாயகர் - சந்திம வீரக்கொடி

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.