• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

அசங்க அபேகுணசேகர பிணையில் விடுதலை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையின் பிரகாரம், அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையிலேயே  அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaஅசங்க அபேகுணசேகரகட்டுநாயக்க விமான நிலையம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கப்பல் தீ விபத்து: இலங்கையர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

Next Post

புகையிரத நிலைய அதிபர்கள் மீண்டும் எச்சரிக்கை!

Related Posts

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.
அம்பாறை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
Next Post
புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானம்!

புகையிரத நிலைய அதிபர்கள் மீண்டும் எச்சரிக்கை!

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த வசந்த யாப்பா பண்டார!

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

0
ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

0
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

0
சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.