Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தயாசிறி ஜயசேகர

In இலங்கை
February 21, 2018 6:35 am gmt |
0 Comments
1220
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர கலந்துகொள்ளவில்லை. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. அமைச்சரவை செய்தியாளர் ச...
In இலங்கை
January 3, 2018 10:28 am gmt |
0 Comments
1261
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர், தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஆராயப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாந...
In இலங்கை
January 3, 2018 6:51 am gmt |
0 Comments
1175
பாகிஸ்தானிலிருந்து இன்றிரவு 40,000 தொன் உரம் இலங்கை வந்தடையுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். அதன் பின்னர், நாட்டில் காணப்படும் உரப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படுமென குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அ...
In இலங்கை
January 2, 2018 4:16 pm gmt |
0 Comments
1190
தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்துவது முறைகேடான செயல் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுஜன முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிசி...
In இலங்கை
December 14, 2017 6:24 am gmt |
0 Comments
1193
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிரணியும் இணைவது தொடர்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்ட தகவல் நகைப்பிற்குரியதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான இணைப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரும்பவில்லையென கடந்த வார அமைச்சரவை சந்திப்பில் அமைச...
In கிாிக்கட்
December 8, 2017 9:56 am gmt |
0 Comments
2000
தான் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விடவும் குறைந்த சம்பளத்தில் இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க, சந்திக்க ஹத்துருசிங்க இணங்கியுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பங்களதேஷ் அணிக்கு பயிற்சியளித்த போது அவர் மாதம் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சம்பளமாக பெற்று வந்த போதிலும், இலங்...
In கிாிக்கட்
December 7, 2017 6:18 am gmt |
0 Comments
1206
நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்வி பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...
In இலங்கை
December 6, 2017 10:21 am gmt |
0 Comments
1340
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் விருப்பத்துடன் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என அவர் மேலும் க...
In இலங்கை
November 24, 2017 5:57 am gmt |
0 Comments
1143
நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சின் செலவினங்கள் தொடர...
In இலங்கை
November 22, 2017 1:10 pm gmt |
0 Comments
1160
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்...
In இலங்கை
November 15, 2017 12:14 pm gmt |
0 Comments
1818
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
In இலங்கை
November 8, 2017 11:28 am gmt |
0 Comments
1299
கனிய எண்ணையை தாங்கிய இரண்டு கப்பல்கள் இன்று இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், அதனால் நாளைய தினத்தில் தலைநகரில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாடு எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்த இதனை தெளிவுபட கூறி...
In இலங்கை
October 26, 2017 2:49 am gmt |
0 Comments
1274
இராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் முன்னிற்கின்ற போதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ண போன்றவர்களின் கருத்துக்கள் யுத்த நடைமுறை குறித்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
In இலங்கை
September 27, 2017 10:59 am gmt |
0 Comments
1944
இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது ரோஹிங்கியா ம...
In இலங்கை
September 27, 2017 8:57 am gmt |
0 Comments
1863
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளிய...
In கிாிக்கட்
September 13, 2017 12:28 pm gmt |
0 Comments
2675
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரின் போது தங்களது வீரர்களை பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந...
In கிாிக்கட்
September 12, 2017 11:11 am gmt |
0 Comments
4619
கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் தந்தை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசே...
In விளையாட்டு
September 9, 2017 3:40 am gmt |
0 Comments
1144
29 ஆவது மகாவலி விளையாட்டு விழா இன்று பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இன்று ஆரம்பமாகும் இந்த நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதில் 10 மகாவலி வலயத்திற்குட்பட்ட 4500 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மகாவலி வலயத...
In இலங்கை
August 30, 2017 2:47 am gmt |
0 Comments
2159
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சுகததாச விளையாட்டரங்கு தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர...