Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Donald Trump

In கனடா
May 25, 2018 11:02 am gmt |
0 Comments
1011
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...
In இலங்கை
May 25, 2018 4:11 am gmt |
0 Comments
1170
இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான அமெரிக்க தூதுவராக, அலைனா பீ. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வொஷிங்டன் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் இந்த பரிந்துரை, அமெரிக்க செனட் சபையில் உறுதிபடுத்தப்படின், இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ...
In உலகம்
May 25, 2018 3:19 am gmt |
0 Comments
1043
அமெரிக்கா-வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஐ நா பொது செயலாளரின் ஊடகத் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான சந்திப்பு...
In உலகம்
May 24, 2018 5:24 am gmt |
0 Comments
1080
அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சவில்லை என வடகொரியாவின் மூத்த அதிகாரி Choe Son-hui தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள அமெரிக்க வடகொரிய  ஜனாதிபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் வடகொரியா முற...
In உலகம்
May 23, 2018 3:38 am gmt |
0 Comments
1207
வடகொரியாவுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை முன்னெடுப்பதற்கு மிகவும்  குறைந்தளவான வாய்ப்புக்களே உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய ஜனாதிபதியுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த...
In உலகம்
May 22, 2018 4:56 am gmt |
0 Comments
1086
வடகொரியாவுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான சந்திப்பு குறித்து வடகொரியா கடந்த வாரம் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்ற...
In உலகம்
May 22, 2018 3:46 am gmt |
0 Comments
1055
வடகொரிய ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த சந்திப்பிற்கு டொனால்ட் ட்ரம்ப் தயாராகிவரும் நிலையில், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-ஐ கையாள்வது தொடர்பான ஒரு கூட்டு மூலோபாயமாக மூனின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறத...
In உலகம்
May 21, 2018 4:21 am gmt |
0 Comments
1060
2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரங்கள், புலனாய்வாளர்களினால் கண்காணிக்கப்பட்டதா என்பது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை விசாரணை கோரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக்கு உத்தரவிட்டதா என்பது தொடர்பாக தான் தெரிந்துக் கொள்ள விரும்புவதாக ட்ரம்...
In உலகம்
May 19, 2018 7:13 am gmt |
0 Comments
1070
தென்கொரியாவிற்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு அட்மிரல் ஹரி ஹரிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள தென்கொரியாவில், அமெரிக்க தூதுவரொருவர் இல்லாமை பெரும் பாதிப்பிற்குரியது எனத் தெரிவித்தே இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளத...
In அமொிக்கா
May 19, 2018 5:27 am gmt |
0 Comments
1050
அமெரிக்காவில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டெக்சாஸ் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின...
In அமொிக்கா
May 18, 2018 6:17 am gmt |
0 Comments
1075
அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நியமிக்கப்பட்டுள்ளமையினை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹஸ்பெல்லை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார். இந்நிலையில்,அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள்...
In அமொிக்கா
May 16, 2018 3:44 am gmt |
0 Comments
1071
வடகொரியாவின் எச்சரிக்கைக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்பிற்கும், கிம் ஜொங்-உன்னிற்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கு தொடர்ந்தும் தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து சந்...
In அமொிக்கா
May 11, 2018 4:17 am gmt |
0 Comments
1137
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான இடத்தினையும் திகதியினையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார். வடகொரியா விடுவித்த அமெரிக்காவின் கைதிகள் மூவரை நேற்று (வியாழக்கிழமை) நேரில் சென்று அழைத்து வந்த பின்னர் தனது ...
In அமொிக்கா
May 10, 2018 11:54 am gmt |
0 Comments
1222
வடகொரியாவினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிரஜைகள் மூவரை வடகொரியா விடுதலை செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் மூவரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றார். வடகொரியா சிறையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன் ...
In இங்கிலாந்து
May 9, 2018 5:11 am gmt |
0 Comments
1098
ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையில் பிரித்தானியா தொடர்ந்தும் நிலைத்திருக்கும் என்று உறுதியளித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரசோ மே, உடன்படிக்கையிலிருந்து விலகும் ட்ரம்பின் முடிவுக்கு வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டணி நாடுகளுடனான கூட்டறிக்கையில் தெரேசா மே இதனை குறிப்பிட்டுள்ளார். ...
In அமொிக்கா
May 9, 2018 3:18 am gmt |
0 Comments
1395
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சகாப்தத்தில் மேற்கொள்ளப்பட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த அறிவிப்பை ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) வ...
In உலகம்
May 8, 2018 8:15 am gmt |
0 Comments
1135
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாக ட்ரம்ப் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்துவந்த நிலை...
In உலகம்
May 1, 2018 3:27 am gmt |
0 Comments
1098
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-உடனான பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான எல்லையே சரியான இடம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புஹாரி உடன் நேற்று (திங்கட்கிழமை)  நடைபெற்ற ஒரு மாநாட்டின் முடிவில் கருத்து தொிவிக்கும்...
In உலகம்
April 25, 2018 3:32 am gmt |
0 Comments
1182
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளை தொடரக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை ஓவல் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்ற ட்ரம்ப்,...