Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Parliament

In இலங்கை
February 22, 2018 11:19 am gmt |
0 Comments
1465
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான மோதல் நிலை வலுப்பெற்றுள்ளமை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதியின் வருகையை புறக்கணிக்கும் வகையில் பிரத...
In இலங்கை
February 22, 2018 4:03 am gmt |
0 Comments
1260
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பினர் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வலியுறுத்தினார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் சிறப்புரிமை பிரச்சினைக்கு சிவச...
In இலங்கை
February 21, 2018 3:18 am gmt |
0 Comments
1081
தேசிய அரசாங்கத்தின் அங்கீகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜயசூரிய விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.. எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலம்...
In இலங்கை
February 20, 2018 7:49 am gmt |
0 Comments
1343
‘நாட்டு மக்கள் எமக்கு நல்லதோர் பாடத்தினை புகட்டியுள்ளனர், என்றாலும் தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் தோல்வியடையவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், இப்ப...
In இலங்கை
February 18, 2018 4:34 am gmt |
0 Comments
1369
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் (திங்கட்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள...
In கனடா
February 16, 2018 10:43 am gmt |
0 Comments
1030
கனடாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் காணப்பட்ட பொருளியல் வளர்ச்சி காரணமாக சிறந்த பல புதிய திட்டங்கள் இந்த ஆண்டில் உள்ளடக்கப்படக் கூடும் என கூறப்படுகின்றது. எனினும் வட அமெரிக்...
In இலங்கை
February 12, 2018 10:16 am gmt |
0 Comments
1267
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு மற்றும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள இளைஞர...
In இந்தியா
February 7, 2018 12:06 pm gmt |
0 Comments
1107
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றிமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியது போல் இருந்தது என்றும், தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டார் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மீதான விவதாம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றத...
In ஏனையவை
January 30, 2018 10:39 am gmt |
0 Comments
1051
கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி அதிகளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்தது. இதன்போது, கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர் கார்லெஸ...
In இலங்கை
January 28, 2018 1:14 pm gmt |
0 Comments
1095
பிணைமுறி விசாரணை அறிக்கை தொடர்பாக மறைப்பதற்கு ஒன்றுமில்லையெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றில் குறித்த அறிக்கை தொடர்பில் விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தெனியாய, மொறவக்க ...
In இலங்கை
January 24, 2018 9:57 am gmt |
0 Comments
1157
நாடாளுமன்றில் விசேட உரையாற்றுவதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கோரிக்கையை, சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) சபாநாயகர் தலைமையில் கூடியபோதே பிணைமுறி விவகாரம் குறித்து நாடாளுமன்ற அமர்வில் சிறப்புரை ஆற்றுவதற்கான ரவியின் க...
In இலங்கை
January 21, 2018 6:44 am gmt |
0 Comments
1080
மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான விவாதம் குறித்து தீர்மானிக்க நாளை (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர். சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நாளை முற்பகல் நடைபெறும் இக்கூட்டத்தில், இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மத...
In இலங்கை
January 16, 2018 4:12 am gmt |
0 Comments
1072
திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே, கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைக்கு காரணம் என சபாநாயகர் அலுவலகம்  அறிவித்துள்ளது. இது குறித்த இரகசிய தகவல் ஒன்று தமக்கு கிடைத்துள்ளதாக, சபாநாயகர் அலுவலகம்  விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வை சீர்குழை...
In இலங்கை
January 13, 2018 10:44 am gmt |
0 Comments
1080
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் ...
In இலங்கை
January 11, 2018 6:59 am gmt |
0 Comments
1118
நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான  விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இதன்போது,  நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் குழப்ப நிலைமைகளின் போது பதிவான காணொளி காட்சிகளைப் பெற்று, அதனை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ...
In இலங்கை
January 6, 2018 9:37 am gmt |
0 Comments
1192
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி அறிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதிப்பதற்கான திகதியை முடிவு செய்யும் வகையில் கட்சி தலைவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கட்சி தலைவர்களுடனான கூட்டமானது எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளது. பிணைமுறி மோசடி அற...
In இந்தியா
January 5, 2018 11:19 am gmt |
0 Comments
1124
கடந்த ஆண்டு (2017) டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால கூட்டத்தொடர் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படாமல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்துள்ளது. இதன் போது பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்று கொண்டார். குறித்த கூட்டத்தொடர் 13 ...
In இலங்கை
January 4, 2018 10:52 am gmt |
0 Comments
1449
இனியும் பொறுமை வேண்டாம் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பிதரமரை தெரிவுசெய்ய வேண்டும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) கூட்டு எதிர்கட்சியினர் நடத்திய ஊடகசந்திப்பின் போதே குறித்த கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர். மேலும், தற்போதைய நிலையில் ஐ...
In இந்தியா
January 4, 2018 3:28 am gmt |
0 Comments
1123
முத்தலாக் சட்ட மூலத்தினால் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்களவையில் முத்தலாக் தொடர்பான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இத...