பெறுமதி சேர் வரி சட்டம் மூலம் இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
அதன்படி அதற்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பதிவாகியிருந்தன
இதனையடுத்து நாடாளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
இதேவேளை, வங்கியியல் திருத்தச் சட்டமூலம்மும் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.