• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Yuganthini by Yuganthini
2021/03/19
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 248 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதேபோன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், 410 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது யாழில் 8 பேரும் வவுனியாவில் 5 பேரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: கொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர்

Next Post

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related Posts

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2026-05-19
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
இலங்கை

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!
இலங்கை

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

2026-05-19
5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!
இந்தியா

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!
உதைப்பந்தாட்டம்

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!
இலங்கை

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

2026-05-19
Next Post
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மத்தியகிழக்கு போரின் விளைவாக பிரித்தானியாவில் குறைவடைந்த வேலைவாய்ப்பு வீதம்!

மத்தியகிழக்கு போரின் விளைவாக பிரித்தானியாவில் குறைவடைந்த வேலைவாய்ப்பு வீதம்!

0
2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

0
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

0
வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

0
நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.