• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

ragul by ragul
2021/03/29
in இந்தியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் கண்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 68 ஆயிரத்து 206 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்து 39 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 13 இலட்சத்து 53 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 265 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாகொரோனா நிலைவரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வருடத்தின் பின்னர் மீளத் திறப்பு!

Next Post

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Related Posts

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்
இந்தியா

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!
இந்தியா

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!
இந்தியா

மற்றொரு எயார் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

2025-06-13
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

2025-06-13
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!
இந்தியா

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

2025-06-13
Next Post
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

தமிழ் இனத்தின் விடுதலைக்காக இந்தியா  தனது பங்களிப்பினை வழங்கும்- மாவை

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

0
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

0
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.