• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்

பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்

Anoj by Anoj
2021/03/29
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் முதலாவது சுற்றான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று பஹ்ரைன் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.238 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 03.897 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அவரை விட 0.745 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன்இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

37.383 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 16 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அடுத்த இரண்டாவது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ், அடுத்தமாதம் 18ஆம் திகதி, என்ஸோ இ டினோ ஃபெராரி ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: பர்முயுலா-1பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்மெர்சிடஸ் பென்ஸ்லீவிஸ் ஹெமில்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 29 03 2021

Related Posts

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

2026-10-03
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

2026-10-03
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2026-10-01
கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!
ஆசிரியர் தெரிவு

கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!

2026-09-29
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் தரங்க!
பிரதான செய்திகள்

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் தரங்க!

2026-09-29
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 29 03  2021

பத்திரிகை கண்ணோட்டம் 29 03 2021

சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பாக்.ஜனாதிபதி

சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பாக்.ஜனாதிபதி

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று!

இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

0
பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

2026-10-05
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

2026-10-05
பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

2026-10-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: