• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை!

சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை!

ragul by ragul
2021/04/05
in இந்தியா, தமிழகம்
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது.

ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனு.

அதேநேரம் பாதுகாப்பு பணிகளுக்காக 1.58 இலட்சம் பொலிஸார் மற்றும் துணை இராணுவத்தினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இறுதி பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதிகளுக்கு தொடர்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்களின் வாயிலாகவும் தீவிர சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 702 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related

Tags: election
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மியாமி பகிரங்க டென்னிஸ்: ஹூபர்ட் ஹர்காஸ்- ஆஷ்லே பார்டி சம்பியன்!

Next Post

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்- ஞானரத்ன தேரர்

Related Posts

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐயில் ஆஜராக விஜய்க்கு அழைப்பாணை!

2026-03-09
டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

2026-03-08
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!
இந்தியா

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

2026-03-07
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தமிழகம்

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?
இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

2026-03-06
Next Post
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்- ஞானரத்ன தேரர்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்- ஞானரத்ன தேரர்

பத்திரிகை கண்ணோட்டம் 05 – 04 – 2021

பத்திரிகை கண்ணோட்டம் 05 - 04 - 2021

UPDATE: இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் 5% அதிகரிப்பு! 

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

2026-03-10

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.