• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

ragul by ragul
2021/04/08
in இந்தியா, தமிழகம்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 315 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 29 இலட்சத்து 26 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 18 இலட்சத்து 48 ஆயிரத்து 905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் ஒன்பது இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

அதேநேரம் 684 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து  66 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.

Related

Tags: இந்தியாகொரோனா தொற்று
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் – அலி சப்ரி

Next Post

யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Related Posts

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
இந்தியா

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

2026-05-11
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

2026-05-09
தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!
இந்தியா

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

2026-05-09
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு: ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

2026-05-09
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

2026-05-08
Next Post

யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் மோடி!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் மோடி!

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது - பிபின் ராவத்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

0
சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

0
மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

0
மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

0
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேனவின் மரணம்: விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு – பிரேத பரிசோதனை ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.