• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Yuganthini by Yuganthini
2021/04/24
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
99 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- கோப்பாய் கலாசாலை வீதி, பாரதிபுரத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறின்போது மகனினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  மதுபோதையில் சென்ற குடும்பத்தலைவர், அவரது மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.

அதாவது, அவரது மனைவி பணிப்புரிந்து விட்டு வீடு திரும்பிய வேளையில், தகாத வார்த்தை பிரயோகத்தை தந்தை பயன்படுத்தியமையினால் ஆத்திரமடைந்த மகனொருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் மைத்துனர் ஒருவரும் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதன்போது குடும்பத் தலைவர் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரை பார்வையிட்டப்போதே உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மகனையும் , மைத்துனரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர்  உறவினர்களிடம்  கையளிக்குமாறு பொலிஸாருக்கு யாழ்.நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related

Tags: பொலிஸார்யாழ்.நீதவான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

Next Post

பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

Related Posts

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இலங்கை

2026-04-02
பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

2026-04-02
கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – ஐவர் படுகாயம்.

சக்கரத்தை பிட்டியம்பதி அம்பாள் இரதோற்சவம்!
இலங்கை

சக்கரத்தை பிட்டியம்பதி அம்பாள் இரதோற்சவம்!

2026-04-02
Next Post
பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

0
பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

0
ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றவுள்ளார் மன்னர் சார்லஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.